உன் ஆறுதலான வார்த்தைகளை விட
உன் ஆறுதலான வார்த்தைகளை விடஒற்றைத் தொடுதல் போதும் கண்ணாஎன் கவலைகள் நான் மறக்க.. 0
உன் ஆறுதலான வார்த்தைகளை விடஒற்றைத் தொடுதல் போதும் கண்ணாஎன் கவலைகள் நான் மறக்க.. 0
வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள்… விலகிச் சென்ற உறவுகளை தேடிச் செல்லாதீர்கள்…! 0
எங்கேனும்கிடைத்து விடுகிறதுகவிதைக்கான கருஇருப்பினும்,எழுத முடியாமல்இடையூறு செய்கின்றனஉன் செய்கைகள்…. 0
இன்றைய உலகம்உழைப்பவன்ஒதுக்கப்படுகிறான்.நடிப்பவன்மதிக்கப்படுகிறான்..ஏமாற்றுபவன்பாராட்டப்படுகிறான்..! 1
எந்த ஒரு செயலும்அதற்குண்டான பலனைநமக்கு தரும்.எண்ணங்கள் அழகானால்எல்லாம் அழகாகும்..!! 0