கஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது
தான் கஷ்டப்பட்டு நம்மை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த தாயைகஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது நம் கடமை 0
தான் கஷ்டப்பட்டு நம்மை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த தாயைகஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது நம் கடமை 0
மட்டுமே போதும் என்று முடிவு செய்துவிட்டேன், எதை இழந்தாலும் உன்னை இழக்க மாட்டேன்…! 3
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் ‘எதிர்பார்ப்பின்றி பழகிடு’ 1
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததைத் தேடாதே… அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக் கொள் உறவு இன்னும் அழகாகும்… 4