யாரிவள் மழையின் தேவதையா
யாரிவள் மழையின் தேவதையா!யாவரையும் மயக்கும் பேரழகியா!உலகம் வியந்து மயங்கும் ஓரழகியா!! 1
யாரிவள் மழையின் தேவதையா!யாவரையும் மயக்கும் பேரழகியா!உலகம் வியந்து மயங்கும் ஓரழகியா!! 1
அன்பிற்கு விலை இல்லைஆனால் உரிமையோடுஒருவர் மேல் அன்பு வைத்தால்அதற்கான விலைகண்ணீர்” 0
கூட்டத்தில்ஒரு எதிரி இருந்தால்நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..கூட்டம் எதிரியாது இருந்தால்நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்..! 1
யாரும் தேடாத இடத்திற்கு சென்று விடவே ஆசை …. ஆனால், அப்படி ஒரு இடம் இதுவரைக்கும் கிடைக்கவேயில்லை எனக்கு…. 0
ஒருவரின் நம்பிக்கைக்குதகுதியானவரே… நல்ல உறவின்ர்.திருபதியான உள்ளம்கொண்டவர்கள் தான் உண்மையானசெல்வந்தர்கள்..! 0