அன்பு தெரிந்தவனிடம் காதல் இருப்பதில்லை
வாடித் தெரிந்தவடைப்வாழ்க்கை இருப்பதில்லை..பாசம் தெரிந்தவனிடம்தாய் இருப்பதில்லை…அன்பு தெரிந்தவனிடம்காதல் இருப்பதில்லை..உழைக்க தெரிந்தவவிடம்காசு இருப்பதில்லை..! 0
வாடித் தெரிந்தவடைப்வாழ்க்கை இருப்பதில்லை..பாசம் தெரிந்தவனிடம்தாய் இருப்பதில்லை…அன்பு தெரிந்தவனிடம்காதல் இருப்பதில்லை..உழைக்க தெரிந்தவவிடம்காசு இருப்பதில்லை..! 0
பணத்தைசரியான இடத்தில் முதலீடு செய்துஏமாந்தவர்களை விட…..அன்பைசரியான இடத்தில் காட்டாமல்ஏமாந்தவர்களே அதிகம்…! 0
இதயம் தொடும் கவிதைவரிகள் எல்லாம் யாரோஒருவரால் உடைக்கப்பட்டஉஇதயத்தின் கண்ணீரின்வெளிப்பாடே…. 0
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில் அவன் வெற்றி பெறுகின்றான்..!! 0
நிலவைத் தொலைத்தஇரவு போலவார்த்தைகளைதொலைத்து வலம்வருகிறது என்கவிதைகளனைத்தும்…. 0
நீ அறியாத மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம், ஆனால் நீ பேசும் ஒரு வார்த்தை போதும்.. வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்து வலிகள் மறந்து பறந்திட…! 0