பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும்
நமக்கு பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும் என்பதில் ஜெயத்து விடுகிறோம்.. ஆனால் அதே உண்மையை அவர்களிடமும் எதிர்பார்க்கும் போதுதான் தோற்று விடுகிறோம்…! 0
நமக்கு பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும் என்பதில் ஜெயத்து விடுகிறோம்.. ஆனால் அதே உண்மையை அவர்களிடமும் எதிர்பார்க்கும் போதுதான் தோற்று விடுகிறோம்…! 0
உன்னால் மட்டுமே என்னைஇத்தனை அழகாய் நேசிக்கமுடியும் என்பதை போல்…உன்னை மட்டுமே என்னால்நேசிக்க முடியும் என்பதும்உண்மையே…. 0
உண்மையான அன்புஉடைபடுகின்றதுஎன்றால், உங்களைஎவரும் சரியாகபுரிந்து கொள்ளவில்லைஎன்றுதான் அர்த்தம்! 0
வார்த்தையில் மட்டும்பணிவு இருந்தால் போதாது;நடத்தையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான்நாம் உயர முடியும்..!! 0
அன்பு மட்டுமே உலகை ஆளும்..!அனைவருடைய இதயத்திலும்எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல்இடம் பிடிக்கும்…! 0