நினைவுகளும் நீ தான்
என் கனவுகளும் நீ தான் கனவுகளில் வரும் நினைவுகளும் நீ தான் !!! 3
உன்னிடம் என்ன இருக்கின்றதோ…. அதற்கு நன்றியுடன் இரு… ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை கழிக்கின்றனர் 1
சமுத்திரம் அளவு அன்பு இருந்தாலும், சிறிதேனும் புரிதல் இருந்ததால் தான் உறவு நீடிக்கும்… 1
யாருக்கும்.. அடிமையாக மாட்டேன் என்று சொல்லித் திரிந்த நான், என்னையே அறியாமல், அடிமை ஆகிவிட்டேன் உன் அன்பில்..! 3
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் 0