சோகம் என்பது கண்ணீரில்
சோகம் என்பதுகண்ணீரில்மட்டும் மறைந்திருக்காது..வாய்விட்டு சிரிக்கும் பலரின்பொய்யான சிரிப்பிலும்மறைந்திருக்கும்..! 0
சோகம் என்பதுகண்ணீரில்மட்டும் மறைந்திருக்காது..வாய்விட்டு சிரிக்கும் பலரின்பொய்யான சிரிப்பிலும்மறைந்திருக்கும்..! 0
அருகிலேயே இருப்பதால்அன்பு அதிகரிப்பதில்லை……நான் தொலைவில் இருப்பதால்அந்த அன்பு ஒருபோதும் குறைவதில்லை…. 0
நாம் ஏழையோ,பணக்காரரோ ‘நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால் அதுவே மிகப்பெரிய செல்வமாகும். 0
தேனிமைக்கு” என்னை மிகவும் பிடித்து விட்டது போல யாரையும் என்னிடம் நிலையாக இருக்க விடுவதில்லை 0
தனிமையின் வேதனையைஉணர்வதற்கு, யாருடைய பிரிவும்அவசியமில்லை.உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாதஉறவுகள் போதும்…! 0