காதலர் தினம் கவிதைகள்

mounam - love feeling imagemana peranmaithi - sirantha love forevver image in tamil

மனப் பேரமைதி

இளமைக்கும்முதுமைக்கும்இடைப்பட்ட வாழ்க்கையில்தொலைந்து போகிறதுமனப் பேரமைதி! 0

etta mudiyatha asai - sirantha life thathauva kavithai image in tamil

எதற்கும் ஓர் மதிப்புண்டு

நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்ஏதோ ஒன்று யாரோ ஒருவருக்குஎட்டமுடியா கனவாக இருக்கலாம்.எதற்கும் ஓர் மதிப்புண்டு.!! 0

anbendra perasai - sirantha love kavithai image in tamil

அன்பென்னும் பேரிசை

ஆறாத்துயர்களையும்ஒரு நொடிப்பொழுதினிலேஆற்றிவிடுகிறதுஅன்பென்னும் பேரிசை! 0

kalam kadantha kadhal - sirantha kadhal kavithai image in tmail

புன்னகையாய் நீ வா

புன்னகையாய் நீ வாஎன் கண்ணீரின்இலக்கணத்தைமாற்றியமைக்க….கவிதைகளாககாலம் கடந்த காதல்….. 0

anbanavan - sirantha kadhal kavithai image

மனதில் அன்பு இருந்தாலே

மனதில் அன்புஇருந்தாலே போதும், எதுவும்சாத்தியமே…கடினமான இதயம் கூடகரையும் அன்பை மழையாய்பொழியும் போது…!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்