என் இதயப் பேழைக்குள் பத்திரமாக
குறுகுறு பார்வையில் சிறுகுறு கணங்கள் என்னைக் களவாடிய உன் செய்கைகள் அனைத்தும், என் இதயப் பேழைக்குள் பத்திரமாக…. 0
குறுகுறு பார்வையில் சிறுகுறு கணங்கள் என்னைக் களவாடிய உன் செய்கைகள் அனைத்தும், என் இதயப் பேழைக்குள் பத்திரமாக…. 0
பருவ வயதில் வரும் காதல் அழகானது. பாதி வாழ்க்கை கடந்த பின் வரும் காதல் ஆழமானது 0
என் இரவு நேரக் கவிதைகள் என்றும் இனிமைகளானவை.. காரணம் அவை என்றும் உன் நினைவுகளானவை………. 0
பெண்மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல , தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும், நடந்ததெல்லாம் சொல்லித் தீர்க்க ஒரு உறவும் தான் 0
வாழ்வில் அனைத்தையும் இழந்த பிறகு உன்னோடு யார் இருக்கின்றார்களோ.. அவர்களே உனக்கானவர்கள்..! – 0
நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள்.. வெறுத்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள். 0