காதலர் தினம் கவிதைகள்

பணத்தாலோ ஆடம்பரத்தாலோ

எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது! 1

இழந்ததை எண்ணி வருந்தாதே

இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது சுலபம்.. இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்.. அது எவ்வளவு பெரிய வலி என்று..! 5

நீ பேசுவாய் என நானும்

நீ பேசுவாய் என நானும்.. நான் பேசுவேன் என நீயும்…. நாம் பேசுவோம் என தொலைபேசியும் காத்திருக்கிறது….!! 3

இதுவும் கடந்து போகும்

காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே….!!! காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே….!!! எதுவும் கடந்து போகும்.. இதுவும் கடந்து போகும்..! 5

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்