நேசிப்பவரை உண்மையா நேசி
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!! 0
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!! 0
விலகாதிரு நீஅணுகாதிருக்கிறேன் நான்மனம் எட்டும்தூரத்தில்உயிர்த்துக் கிடக்கட்டும்இவன் சுவாசக் காதல்! 0
நினைவுகள் மட்டும் தான்நிரந்தரம்.நிஜங்கள் எல்லாம் வெறும்நிழல்களே.இன்று உள்ளவை நாளைஇல்லாதவைகளே… 0
கோடைகாலத்தில் ஒருகுளிர்மழை நாளெனயௌவனம் தழையவந்து நிற்கிறாய்;நனைய மறுத்தால்பாதகன் நானடிநனைந்துகளிக்கின்றேன்காய்ச்சலில் நடுக்கமுற! 0