பகுதிநேரமாவது
வாழ்க்கையில் முழுநேரம்முடியாவிட்டாலும்பகுதிநேரமாவதுவாழ்ந்துவிட வேண்டும்நமக்கு பிடித்த மாதிரி….! இனிய இரவாகட்டும்….!! 0
வாழ்க்கையில் முழுநேரம்முடியாவிட்டாலும்பகுதிநேரமாவதுவாழ்ந்துவிட வேண்டும்நமக்கு பிடித்த மாதிரி….! இனிய இரவாகட்டும்….!! 0
அருகதை இல்லாதஇடத்தில் அன்பைசெலுத்திவிட்டுஏமாந்து விட்டேன்என்று சொல்லாதே…!தப்பித்து விட்டேன்என்றுமகிழ்ச்சி கொள்….! 0
விடியும் என்றஎண்ணத்தில்உறங்க செல்லும் நீமுடியும் என்றஎண்ணத்தோடுஎழுந்திருஅனைத்தும்சாதிக்கலாம்…..!!!இனிய இரவாகட்டும்..!!!! 0
இவள் கண் திறந்தும்அவன் கண் சிமிட்டுகிறான்இரவெல்லாம் பகலாக இருவருக்கும் நிழலாகஇவன் துணையாக அவளும்அவள் இணையாக இவனும்இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஒற்றைக் காலில் தவம் இருப்பதுசலித்துக் கொண்டதாம்சாலையோர விளக்கு ரெண்டு 0