என்ன தெரியும்
என்ன தெரியும், என்ன தெரியாது என்பது முக்கியமல்ல…. நீ எதை நம்புகிறாய் என்பதுதான் முக்கியம்…! 0
என்ன தெரியும், என்ன தெரியாது என்பது முக்கியமல்ல…. நீ எதை நம்புகிறாய் என்பதுதான் முக்கியம்…! 0
மண்ணில் பூத்த மலரை – மணமுள்ளவரை , சுவாசி… உன் மனதில் பூத்த சிலரை – உயிருள்ளவரை நேசி..!! 0
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழுங்கள்… ஏனெனில் வாழ்க்கை நமக்கு மறுவாய்ப்பு தரப் போவதில்லை ..!! 0
நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!! 0
தெய்வம் விட்டது நல்லவழி என்று எப்போதும் நினையுங்கள்…. ஆற்றில் மிதக்கும் கட்டைபோல மனதை இலகுவாக வைத்திருங்கள். நல்லதே நடக்கும் என நம்பி நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..!! 0