சிந்தித்து செயல்படு
எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உன்னை சோம்பேறி ஆக்கும். எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்… உன்னை சுறுசுறுப்பாக்கும். சிந்தித்து செயல்படு.!! 0
எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உன்னை சோம்பேறி ஆக்கும். எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்… உன்னை சுறுசுறுப்பாக்கும். சிந்தித்து செயல்படு.!! 0
எந்த துறைமுகத்திற்கு போய் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத மனிதனுக்கு, எந்த காற்றும் துணை வராது..!! 0
யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்… தொடக்கத்தில்…. நான் இருக்கேன் என்பார்கள் முடிவில் நான் அப்போவே சொன்னேன் என்பார்கள்…. 0
நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!! 0