அறிவும் ஆற்றலும் மந்திரமும்
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு… உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன…!! 0
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு… உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன…!! 0
துயரம் என்று தளராதே…. எதிர் காலத்தை கண்டு அஞ்சாதே…. – துவண்டு விழுந்தாலும் எழுந்து ஓடு… துணிந்து செல் வெற்றி நிச்சயம்…!!! 0
நீ தூக்கி எறியப்பட்ட இடத்திற்கே சிறப்பு விருந்தினராக செல்வது உனது திறமைக்கும் முயற்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.! 0
நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா? அப்படியானால் நீ நேரத்தை வீணாக்காதே. ஏனென்றால் வாழ்கையின் மூலப்பொருளே நேரம்தான். 0
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை . ஒருவர் எந்தளவிற்கு கடினமாக உழைக்கின்றாரோ… அந்தளவிற்கு உயர்ந்த நிலையை அடைய முடியும்..!! 0
நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள் அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவு தான்..! 0