நினைவுகள் தீரும் வரை
நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள் மீண்டும் கண்களைக் குளமாக்க…… 0
நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள் மீண்டும் கண்களைக் குளமாக்க…… 0
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான். 0
எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதோ….. அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்..!! 0
மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் ‘ மறுபடியும் அவர்களை ..! 0
உங்கள் மனதை காயப்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் அழுவதால் கண்கள் சுத்தம் ஆகும். கண் பார்வை தெளிவாகும். மன அழுத்தம் குறையும். 0