பின்தொடர்வதற்கான தைரியம்
நம் கனவுகள் அனைத்தும் நனவாகும்…. அவற்றைப் பின்தொடர்வதற்கான தைரியம் நம்மிடம் இருந்தால்…!! 0
நம் கனவுகள் அனைத்தும் நனவாகும்…. அவற்றைப் பின்தொடர்வதற்கான தைரியம் நம்மிடம் இருந்தால்…!! 0
வாழ்க்கையை திரும்பி பார்க்கையில் ஏதாவது ஓர் இடத்தில் நமக்கு மகிழ்ச்சி கொடுத்த நிகழ்வுகளின் பதிவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்… 0
தான் அழகு என்பது மயிலுக்கு தெரியாது தான் அழகில்லை என்பது காகத்திற்கு தெரியாது பிரச்சனை எல்லாம் நம்மிடம் தான் இருக்கிறது. 0
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..!! 0
உன்னோடு நானிருக்கும் சில மணித்துளிகள் மட்டுமே, ‘என் வாழ்வின் பொக்கிஷங்கள்… 0