துரோகிகளையும் துரோகங்களையும்
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும். 0
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும். 0
வாழ்க்கையில் ஏற்படும் | துன்பங்களை கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்… ஆனால் மறந்து போய் விடாதரகள்… அதுதான உங்கள் வாழக்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்…! 0
ஒருவரின் நம்பிக்கைக்கு தகுதியானவரே நல்ல உறவினர்… திருப்தியான உள்ளம் கொண்டவர்கள் தான் உண்மையான செல்வந்தர்கள்..!! 0
சோதனைகள் எந்த அரவிறகு கடினமாக இருக்கின்றதோ… அதுக்குரிய பலனும் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும்..!! 0
கோபத்தில் பொறுமை இழக்காதே…!!! வேகத்தில் வார்த்தை விடாதே…!!! கவலையில் கண்ணீர் வடிக்காதே…!!! பழகுபவரை பாதியில் விடாதே…!!! விலகுபவரை தேடி செல்லாதே…!!! 1