முழு கவனத்துடன் செய்
எதைச் செய்ய வேண்டுமோ, அதை முழு கவனத்துடன் செய்… எதை அடைய நினைக்கிறாயோ அதை நிச்சயமாக அடைவாய். 0
எதைச் செய்ய வேண்டுமோ, அதை முழு கவனத்துடன் செய்… எதை அடைய நினைக்கிறாயோ அதை நிச்சயமாக அடைவாய். 0
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்..!! 0
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது..!! 0
வேகம் எதிர்பார்க்காத முடிவினை தரும்..!! விவேகம் எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்..!! 0
இதுதான் வேண்டும் என்று அடம் பிடித்தது எல்லாம் சில வருடங்களுக்குப் பிறகு தேவையில்லை என்று நினைக்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை . 0
சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி, நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!! 0