மனத்தூய்மையையும் மன அமைதியையும்
தீமை செய்வதை தவிர்த்து நன்மை செய்ய பழகுங்க ள்…. அதுவே மனத்தூய்மையையும் மன அமைதியையும் தேடித் தரும்..!! 0
தீமை செய்வதை தவிர்த்து நன்மை செய்ய பழகுங்க ள்…. அதுவே மனத்தூய்மையையும் மன அமைதியையும் தேடித் தரும்..!! 0
உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும் தளறாதே துணிந்து செல்! 0
ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையை பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார். 0
எழுதுவது எல்லாம் நல்லவையாக மட்டுமே இருந்துவிட்டால், யாருடைய மனமும் காயப் பட்டு போகாது.— 0
இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு… ஆனால், முடியாது என்று எதுவும் இல்லை …! 0
சிலவற்றைத் திருப்பி படிக்கும் போது தான் புரிகிறது. எவ்வளவு ஏமாளியாக அர்த்தம் புரியாமல் படித்திருக்கோம் முன்னரே என்று… 0