சிறிய ஓட்டை ஆழ்கடித்து விடும்
சின்ன சின்னசெலவுகளை குறையுங்கள்.காரணம்,எவ்வளவு பெரிய கப்பலையும்சிறிய ஓட்டைஆழ்கடித்து விடும். 0
சின்ன சின்னசெலவுகளை குறையுங்கள்.காரணம்,எவ்வளவு பெரிய கப்பலையும்சிறிய ஓட்டைஆழ்கடித்து விடும். 0
கடமைக்கு முக்கியத்துவம்கொடுங்கள்.அதில் தான் முன்னேற்றம்அடங்கியிருக்கிறது..! 0
புரிந்து கொண்டால்கோபம் கூடஅர்த்தம் உள்ளதாய்தெரியும்.புரியவில்லை என்றால்அன்பு கூடஅர்த்தம் அற்றதாய்தெரியும்..!! 0
அன்பை உணர மட்டுமே முடியும்.ஒருபோதும் பார்க்க முடியாது.அதேபோல் தான் எதையும்நிரூபிக்க முயற்சிசெய்யாதீர்கள்! 0
வாழ்வில்பிறர் ஏற்படுத்தியகாயங்களை மனதில்சுமந்து கொண்டுசெல்லாதீர்கள்..!எது முக்கியம்எது தேவையற்றதுஎன்பதைப் பகுத்துப்பாருங்கள்.அப்படி பார்க்கத்தெரிந்துவிட்டால்,வாழ்வு என்றென்றும்ஆனந்தமே…!! 0
எதுவும் இல்லாமல் பிறந்து,எல்லாம் வேண்டும் என அலைந்து,எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து,உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து,உலகை விட்டு ஒருநாள் பறந்துசெல்வது தான் வாழ்க்கை…! 0