உழைப்பு கவிதைகள்

உண்மையால்

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும் 0

வெற்றியே நிரந்தரமல்ல

வெற்றியே நிரந்தரமல்லஎனும் போதுதோல்வி மட்டும்என்ன விதிவிலக்காஇ(எ)துவும் கடந்து போகும் 0

உலகம் உன்னை மதிக்கும்!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்! 0

உன் வாழ்க்கையில் வெற்றிக்காக போராடு

ஒவ்வொரு நொடியும்உன் வாழ்க்கையில்வெற்றிக்காக போராடுஆனால்அந்த வெற்றியில்பிறரின் துன்பம் மட்டும்இருக்கவே கூடாதுஎன்பதில் உறுதியாக செயல்படு 0

துணிவு

துணிவுஉங்கள் செயலை உயர்த்தும்பணிவுஉங்களையே உயர்த்தும் 1

கற்களைப் போல

நமது எண்ணங்கள்மிகவும் வலிமையானதுஅவற்றைபூக்களைப் போல தூவினால்அது நமக்குமாலையாகக் கிடைக்கும்கற்களைப் போல எரிந்தால்அது நமக்குகாயங்களாகக் கிடைக்கும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்