புத்தகங்கள் மட்டுமல்ல
விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் புரிந்துகொள்ளாமல் ஒதுக்கப்படுவது புத்தகங்கள் மட்டுமல்ல மனிதனின் உணர்வுகளும்தான் 0
விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் புரிந்துகொள்ளாமல் ஒதுக்கப்படுவது புத்தகங்கள் மட்டுமல்ல மனிதனின் உணர்வுகளும்தான் 0
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும் 0
தேவைப்படுவதை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள் ஓய்ந்துவிடாதீர்கள்…! 1