காலத்திற்கான வாடகை
நாம் இந்த உலகத்தில் தங்கி செல்லும் காலத்திற்கான வாடகை, மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே! 1
நாம் இந்த உலகத்தில் தங்கி செல்லும் காலத்திற்கான வாடகை, மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே! 1
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது ‘நம்பிக்கை’. மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது தன்னம்பிக்கை 0
எதிரி இல்லை என்றால், நீ இன்னும் இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்….. 0