புரியாத மாதிரி இருப்பவர்களிடம்
புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக்கொள்ளுங்கள்…!! 0
புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக்கொள்ளுங்கள்…!! 0
உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்…! 0
என்னை பற்றியும் என் குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான்; நான் பயணித்த அதே பாதையில் நீங்கள் பயணம் செய்யாத வரையில் 1
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும்… அன்று புரியும், நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே என்று… 1
பொருத்தமாக வேண்டும் என்று தேடி எடுப்பவைகள் சில நாட்களில் பொருந்தாமல் போய்விடும்… எதார்த்தமாக கிடைப்பவைகள் தான் எதிர்பார்க்காத நாட்கள் வரை வரும்… 1
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0