மாறுவதால் வாழ்க்கை மாறாது
வருடங்கள் மாறுவதால் வாழ்க்கை மாறாது; விடாமுயற்சி இருந்தால் மட்டுமே மாறும்..!!! 0
வருடங்கள் மாறுவதால் வாழ்க்கை மாறாது; விடாமுயற்சி இருந்தால் மட்டுமே மாறும்..!!! 0
நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன் நம்மோடு இருப்பது… ஆயிரம் நண்பர்களுக்கு சமம் ! 0
ஆண் மன்னிப்பது மிக கடினம் ஆனால் எளிதாக மறந்து விடுவான்..! பெண் மிக எளிதாக மன்னித்து விடுவாள் ஆனால் ஆயுள் வரை அதை மறந்து விட மாட்டாள்..! 0
நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள்… சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டிப் போடும்… வல்லமை கொண்டது…!! 0