நன்றி மட்டும் சொல்லுங்கள்
கடவுளிடம் எதையும் வேண்டி கொள்ளாமல் நன்றி மட்டும் சொல்லுங்கள்.. உங்களுக்கு தேவையானதை அவர் தானாகவே செய்வார்! 1
கடவுளிடம் எதையும் வேண்டி கொள்ளாமல் நன்றி மட்டும் சொல்லுங்கள்.. உங்களுக்கு தேவையானதை அவர் தானாகவே செய்வார்! 1
இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை உன்னைப் போல ஒரு இதயத்தை என் வாழ்க்கையில்..!! 1
விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் புரிந்துகொள்ளாமல் ஒதுக்கப்படுவது புத்தகங்கள் மட்டுமல்ல மனிதனின் உணர்வுகளும்தான் 0
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும் 0