கவிதைகள்

அவரின் சிரித்த முகம்

அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு பாடம் ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் அவரின் சிரித்த முகம்……..! 4

நிம்மதியைத் தேர்ந்தெடுப்பது

உறவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்…! ஏனென்றால் உங்கள் நிம்மதியைத் தேர்ந்தெடுப்பது அவர்களே..!! 1

மனதை படிக்கும் சக்தி

நம்முடைய மௌனத்தை எவரால் மொழி பெயர்க்க முடியுமோ அவருக்கு மட்டுமே நம்முடைய மனதை படிக்கும் சக்தி உண்டு 1

பொய்க்கு ஆரம்பம் இல்லை

பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு.. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால் முடிவு இல்லை.! 0

கவலைகள் புரிந்துவிடும்

அன்புள்ள இடத்தில் சிரித்து மறைத்தாலும் உன் கவலைகள் புரிந்துவிடும் அன்பு இல்லையென்றால் நீ அழுது சொன்னாலும் நடிப்பாகவே தெரியும்…!!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்