கவிதைகள்

சொந்த காலில் நிற்கும் போது

சொந்த காலில் நிற்கும் போது தான் தெரிகிறது.. இத்தனை நாள் சுமந்தவருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.! 4

கவலைகள் இல்லாத வாழ்க்கை

இனிய காலை வணக்கம் வளைவுகள் இல்லாத பாதையும் இல்லை. கவலைகள் இல்லாத வாழ்க்கை பயணமும் இல்லை!! வாழ்க வளமுடன் 4

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது..! இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளே நாளை உங்களின் மிகப் பெரும் பலமாக மாறிவிடுகின்றது..! 1

முகம் காட்டாமல் இருப்பது

நமக்கு முக்கியத்துவம் இல்லை என்ற பட்சத்தில் முடிந்தவரை முகம் காட்டாமல் இருப்பது நல்லது… 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்