அடிக்கடி அழைத்த அலைபேசி
அடிக்கடி அழைத்த அலைபேசி எண் இன்று அமைதியக உறங்கிக் கொண்டு இருக்கிறது அழைக்கவும் முடியாமல் அழக்கவும் முடியாமல்!! 3
அடிக்கடி அழைத்த அலைபேசி எண் இன்று அமைதியக உறங்கிக் கொண்டு இருக்கிறது அழைக்கவும் முடியாமல் அழக்கவும் முடியாமல்!! 3
தனித்து நிற்கும் போதுதான் தெரிகிறது…! தனிமை மட்டும் தான் நிஜம் என்று..!!! 0
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்… இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் ஆழமாக யோசிக்க தோன்றும்…!! 0
தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி வாழுங்கள்…!! இனிய காலை வணக்கம் 2
அழகிய காலை வணக்கம் உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது..! 2
ஒரு முறை அன்பினால் ஏமாற்றப்பட்ட இதயம் மறுமுறை கிடைக்கும் அன்பை எளிதில் ஏற்பது இல்லை !!! 1