விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” முயலுங்க ள்…. ஒரு நாள் வானம் வசப்படும்..!! 0
“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” முயலுங்க ள்…. ஒரு நாள் வானம் வசப்படும்..!! 0
நேற்று வெற்றி பெற்றவர் இன்றும் வெற்றி பெறலாம். ஆனால், நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை… நம்பிக்கையுடன் செயல்படு..!! 0
என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று இருப்பதை விட, எப்படி செய்யலாம் என்று யோசிப்பது சிறந்து..!!! 0
உயர்ந்த எண்ணங்களுடன் தோழமை கொண்டோர்…. ஒருநாளும் தனி மையை காண்பதில்லை …!! 0
நிறைய விஷயங்களைதவறாக விளங்கிக்கொள்வதை விட,குறைந்த விஷயங்களைசரியாக விளங்கிக்கொள்வதே சிறந்தது..!! 0
ஒரு நல்ல மனிதனுடையவாழ்க்கையில் சிறந்த பகுதி,அவன் அவ்வப்போதுஅன்புடன் சிறுசிறு செயல்களைசெய்வதுதான்..!! 0