எத்தனை பக்கங்கள் வாழ்வில்
எத்தனை பக்கங்கள் வாழ்வில் இனிமையாய் வந்தாலும் நீ என் பக்கம் வந்தது போல் இனிமை எதிலும் இல்லை..!!! 4
எத்தனை பக்கங்கள் வாழ்வில் இனிமையாய் வந்தாலும் நீ என் பக்கம் வந்தது போல் இனிமை எதிலும் இல்லை..!!! 4
தள்ளாடும் வயது வரும் முன்பு தனக்கென சேர்த்துக்கொள், தனித்து விட்டாலும் தளராமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம். 3
சிந்தனைச் சீர்கேடுகள் தான் நம் வாழ்க்கையை சிதைக்கிறது… சிந்தனைகளை சீர்படுத்தினால் அது துக்க நோயைக் குணப்படுத்தும்..!! 1
காற்றோடு கலந்து விட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்து விட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது…. 6
சிற்பங்கள் கூட அழிந்துவிடும் சில நூறு ஆண்டுகளில்…. சிலையே உன்மீது நான் வைத்த காதல் மட்டும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்..!! அழியாது 4
அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்கிறார்களா என்பது அவசியம் இல்லை அவர்கள் காட்டும் அன்பு அழகாக இருக்கிறதா என்பதே அவசியம் … 4