இனிய காலை வணக்கம்
இனிய காலை வணக்கம்எவரையும் எதிர்பார்த்து வாழவும்கூடாது, எவருக்கும் நாம் பாரமாகவும்வாழக்கூடாது! நமக்கு கிடைத்ததுபோதும் என்ற வாழ்க்கையேசிறப்பானது. 0
இனிய காலை வணக்கம்எவரையும் எதிர்பார்த்து வாழவும்கூடாது, எவருக்கும் நாம் பாரமாகவும்வாழக்கூடாது! நமக்கு கிடைத்ததுபோதும் என்ற வாழ்க்கையேசிறப்பானது. 0
பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அதுவே பெரிய உதவி தான்! 0
நீ அறியாத மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம், ஆனால் நீ பேசும் ஒரு வார்த்தை போதும்.. வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்து வலிகள் மறந்து பறந்திட…! 0
புரிந்து கொண்டு நடப்பவர்கள்இங்கு யாருமில்லை….புரிந்து கொள்ளச்சொல்லிநடப்பவர்களே இங்கு ஏராளம்..!! 0
இல்லாத போது தேடுகின்றோம்இருக்கின்ற போது அலட்சியம்செய்கின்றோம்.இது தான் வாழ்க்கை…!! 1