குறைகள் மங்கலாகக் கூட தெரிவதில்லை
ஒவ்வொருவருக்கும் ‘மற்றவர்களின் குறை பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாகக் கூட தெரிவதில்லை . 0
ஒவ்வொருவருக்கும் ‘மற்றவர்களின் குறை பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாகக் கூட தெரிவதில்லை . 0
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட.. நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்… நல் இரவு வணக்கம் ! 1
நேரங்கள் நேர்மையானவை.. அதனால் தான் யாருக்கும் காத்திருப்பதில்லை! நல் இரவு வணக்கம் ! 0
நல் இரவு வணக்கம் வலிகள் நிறைந்த வாழ்க்கையே ஆனாலும், அதில்தான் – சோதனைகள் பல கலந்த சாதனைகள் ஒளிந்து இருக்கிறது. மன உறுதியுடன் தாங்கிக் கொள்ளுங்கள், சாதனை படைப்பீர்கள்…!! 1