யாரையும் நம்பக்கூடாது
இந்த உலகம் எனக்கு நிறையா விஷயத்தை கற்றுக்கொடுத்தது அதில் மிகவும் முக்கியமானது யாரையும் நம்பக்கூடாது..! 1
இந்த உலகம் எனக்கு நிறையா விஷயத்தை கற்றுக்கொடுத்தது அதில் மிகவும் முக்கியமானது யாரையும் நம்பக்கூடாது..! 1
பிறர் கொடுக்கும் தனிமையில் நம்மை அறியலாம் நாமாக எடுக்கும் தனிமையில் உலகை ரசிக்கலாம் 0
வார்த்தைகள் கூடவஞ்சகமிழைக்கிறதோ?எப்போது கூறும் அதேவார்த்தைதான்ஆனால் சிலசமயம்கொஞ்சுவதாக தெரிகிறது….சிலசமயம் கோபத்தைதூண்டுவதாக தெரிகிறது…இதில் என்தவறென்னநான் அப்படியேதான் இருக்கிறேன்உன் மனநிலமையில்தான்அடிக்கடி மாற்றம்….. 0
விடை தெரியாதஎல்லா வினாக்களுக்கும்காலம் பதில் தரும்.அதுவரை பொறுமையுடன்செயல்படு..! 0
வாழ்க்கை ஒரு நிமிடத்தில்மாறுமா என்று தெரியவில்லை.ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும்முடிவு தான் வாழ்க்கையேமாற்றிவிடும். 0