அன்பை எதிர்பார்க்கும்
இதயம் எந்த அளவுக்குபிடித்தவர்களிடம்சண்டை போடுகிறதோ….அந்த அளவுக்குஅவர்களிடம் அன்பைஎதிர்பார்க்கும். 0
இதயம் எந்த அளவுக்குபிடித்தவர்களிடம்சண்டை போடுகிறதோ….அந்த அளவுக்குஅவர்களிடம் அன்பைஎதிர்பார்க்கும். 0
பணம் இன்று வரும் நாளை வந்தவழி சென்று விடும்.பணத்தை நம்பி நிலையாக இருக்கும்பாசத்தை இழந்து விடாதீர்கள்.பணத்தை சம்பாதித்து கொள்ளலாம்.பாசத்தை பெறுவது கடினம்! 0
மன்னிக்கறது வேற மறக்கறது வேறசீக்கிரம் மன்னிச்சிடலாம் ஆனால்சீக்கிரம் மறக்கமுடியாது 1
பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்..ஆனால் நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது. 1
அழ வைத்து பார்க்கின்றவர்களுக்குதெரிவதில்லை, கண்ணீரோடுஅவர்கள் மேல் உள்ள அன்பும்கரைந்து போகும் என்று…. 0