கவிதைகள்

pirivu - sad love image

உன் பிரிவின்

உன் பிரிவின் தாக்கம் இந்த அளவுக்கு என்னை காயப்படுத்தும் என்று எனக்கு தெரிந்திருந்தால் உன் பார்வையின் தாக்கத்தை எண்ணில் இருந்து விலகியிருப்பேன் அன்றே. 0

kalangal - best love sad image

கேள்விகுறி

அன்று நாம் சேர்ந்து இருந்த காலங்கள் இன்று காலாவதி ஆகின. உன்னை பிரிந்து வாழும் இந்த நாட்கள் என் வாழ்க்கையையே கேள்விகுறி ஆகின. 0

kadaichiyaga - sad love image

என் காதல்

கடைசியாக உன்னிடம் நான் என் காதல் வழியை வெளிக்காட்ட முயலாமல் சிரித்து கொண்டே விடை பெற விரும்புகிறேன் உன் பிரிவை தாங்க முடியாமல். 0

ninaivugal - sad love whatsapp status

உன் நினைவில்

அன்பனே நாம் பழகிய அந்த நாட்களை உன்னை பிரிந்த இந்த நாட்களில் முத்து மாலையை கோர்த்து வைத்திருக்கிறேன் என்றும் உன் நினைவில் அவை ஒளிறூற்றுகின்றன. 0

kavalai- sad love whatsapp

கவலைகளில்

முப்பொழுதும் உன்னை பிரிந்த கவலைகளில் உருண்டோடுகின்றன என் வாழ்க்கையின் நாட்கள். 0

idhyam - sad love image

இதயத்தில்

உன்னை விரும்பிய இந்த இதயத்தில் வேறு எவரையும் வைத்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்