எனக்கு பிடிக்கும்
எனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காத உணவை சமைத்து தானும் உன்பதுதான் அம்மா.. எனக்கு மட்டும் அல்ல எல்லோரது அம்மாவும் அப்பிடிதான்.. 0
எனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காத உணவை சமைத்து தானும் உன்பதுதான் அம்மா.. எனக்கு மட்டும் அல்ல எல்லோரது அம்மாவும் அப்பிடிதான்.. 0
எவ்வளவு தான் சோகங்கள் இருந்தாலும் தன் குழந்தையை கொஞ்சும் போது அனைத்தையும் மறந்து விடுகிறாள் தான். 0
என்னுள் உருவான என்னுயிரே இன்று ஏன் என்னை மறந்தாய்.. மணமான மகன் மீது மன வருத்தத்தில் தவிக்கும் தாய் !!! 0
கருவறையில் தாங்கினாள் ஒரு பெண் தாயாக! வகுப்பறையில் தாங்கினாள் ஒரு பெண் ஆசிரியையாக!! கல்லறையிலும் தாங்குவாள் ஒரு பெண் பூமாதேவியாக!!! சுமைகளையும் சுகங்களாக பார்ப்பவள் பெண் பெண்மைக்கு எதிர் ஆண்மை தாய்மைக்கு எதிர்…….. விடை… Read More »ஒரு பெண் தாயாக