கதிரவனைஉதிக்க செய்
காளை வண்ணம் கண் திறந்து கதிரவனைஉதிக்க செய்! ஏன் உலகம் இன்னும் இருளில் இருக்கிறது! 0
காளை வண்ணம் கண் திறந்து கதிரவனைஉதிக்க செய்! ஏன் உலகம் இன்னும் இருளில் இருக்கிறது! 0
காலை வணக்கம் !!! கிழக்கில் உதிக்கும் ஆதவன் போல் !!! உறக்கம் கலைந்து துள்ளி எழு !!! புது மலராய் பூத்த இனிய நாளில் உன் இலக்குகள் நோக்கி பயணப்படு !!! இமயமும் கூட… Read More »உறக்கம் கலைந்து துள்ளி எழு
ஊற்றெடுக்கும் உள்ளம் உள்ள வரை ஊன்றி எழு….!! உள்ளத்தை ஊனமாக்கிவிடாதே உள்ளதை நம்பு…!! உயரப் பறக்க நினைக்காதே உயரும் வரை போராடு….!! 0
உறவில் உரிமையை கொடுங்கள்….!! வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!! அன்பில் உண்மையை கொடுங்கள்…!! நட்பில் நேர்மையை கொடுங்கள்….!! சந்தோஷம் தானாக அமையும்….!! *#இனிய காலை வணக்கம் நண்பர்களே#* 0
சிறகு விரித்தால் வானம் வசமாகும், செயல்படத் தொடங்கினால் வாழ்க்கை வசமாகும். இனிய காலை வணக்கம் 0