தாமதமாக விடி என்று
இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி என்று..! இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க விருப்பமில்லை..! அதனால் தான் என்னவோ..! சீக்கிரமே விடிந்து விடுகிறது..! 0

நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது என் கரம் சேர்த்து பயணிக்கிறோன் அன்புள்ள தந்தைக்கு 0
எனது தந்தைக்காக…. பூமியின் மீது பாதம் பதியும் முன் தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்… அவர் கண்ட உலகைவிட அதிகம் காண்பதற்கு தன் தோளில் சுமந்தவர்… மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் உங்களை… Read More »தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்
அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும் உறவே அப்பா.. 0
ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை வார்த்தைகளால் விவரிக்க எண்ணிய நான் உண்மையில் தோற்றுப் போனேன்…. உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்குவதில்லை…. அவற்றை உணர மட்டுமே… Read More »தன் உணர்வுகளை
அப்பாவின் வார்த்தைகள் பொய்யில்லை … என்று.. நம்பிவிடுகிற அம்மாவின் கோபம்.. நீண்ட நேரம் .. நிற்பதில்லை..! 0