கவிதைகள்

karai thedum alai pola - dad love

கரையைத்தேடும் அலைபோல

கரையைத்தேடும் தேடும் அலைபோல , ஒளியைத்தேடும் இருள்போலே தாயைத்தேடும் குழந்தைபோல பசுவைத்தேடும் கன்றுபோல அன்பைத்தேடும் மனிதன்போல , விடியலைத்தேடும் சூரியன்போல இரவைத்தேடும் நிலவுபோல இரையைத்தேடும் பறவைபோல -தேடுவோம் , தேடல் உள்ளவரைதான் வாழ்வில் ருசியிருக்கும்… Read More »கரையைத்தேடும் அலைபோல

anbu - thanthai quotes

ஓர்உயிர் அப்பா

ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் நடமாடும் ஓர்உயிர் அப்பா!!!! 0

thanthai- best appa quotes

இவனும் ஒரு தந்தை

ஈன்றான் மகிழ்ந்தான் கனவுகள் கண்டான் போதித்தான் பாதுகாத்தான் பிரார்த்தனை செய்தான்-அன்று கற்றதொரு கல்விக்கு பலனற்ற வேலையில்-அவளை பெற்ற காரணம் ஏனென்று வாதம் புரிந்தான்-இன்று பெற்றதொரு வேலை பரிக்கப்படுமாயினும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக வாதம் செய்த அவன்… Read More »இவனும் ஒரு தந்தை

thanthaiyin kastam - appa kavithai

தந்தையின் கஷ்டத்தை

ஆராய்ந்துப் பார்க்கும் வரை தெரியாது; ஒவ்வொரு தந்தையின் கஷ்டத்தை!……… 0

appavin pasam - appa love quotes

அழகு பார்க்கும் அப்பாவை

தலைக்கு மேலே உக்கார வைத்து அழகு பார்க்கும் அப்பாவை….. நம்மால் ஒரு நாளும் தலை குனிய வைத்து விடக்கூடாது…. 0

best dad quotes

அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது

எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சோன்னாலும் அப்பாவைப்போல யார் இருக்க முடியும்? அம்மா என்றால் அன்பு என்கின்றோம் ஆனால் வெளிக்காட்டிக் கோள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான் அவர்களின், பாசமும் ஈரமானது… Read More »அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்