தூங்காம தவிக்கிறது
வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா..!! வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா..!! 0
வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா..!! வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா..!! 0
கடவுளிடம் வரம் கேட்டேன் கிடைக்கவில்லை…. பின்புதான் தெரிந்தது கடவுளே வரமாக கிடைத்திருக்கிறார் என் தந்தையாக…. என்னை வயிற்றில் சுமந்தது என் தாய் என்றால்… என் தாயையும் சேர்ந்து நெஞ்சில் சுமப்பது என் அப்பா…. பொதுவாக… Read More »அப்பாவின் சாயலில்
தந்தையின் உழைப்பு எழுத படாத ஒரு புத்தகம். எல்லோருக்கும் அவரவர் தந்தையே முதல் ஹீரோ. அவர் அருமை தெரிவதில்லை சிலருக்கு கூட இருக்கையிலே. 0
ஒவ்வொரு நொடியும் என் பின்னே நீ இருப்பாய்..! உன் அறிவுரையும்,அனுபவத்தையும் எனக்கு எடுத்துரைத்தாய்…! நான் உயர நீ அயராது உழைத்திட்டாய்..! உன் பேர் காக்க நான் என்றும் உயர்ந்திடுவேன் என் அன்பு தந்தையே..!!! 0
புன்னகையை உதட்டில் மறைக்காமலும்; நெஞ்சில் சுமையை தாங்கிக் கொண்டும்; சிறு ஆசையை கூட தன் குடும்பத்திற்கு தானம் செய்யும் ஒவ்வொரு வீட்டின் காவல் தெய்வம் ஒவ்வொருவரின் “தந்தையே” 0
கடவுள் கொடுத்த வரம் எனக்கு கிடைக்கவில்லை..! ஆனால் கடவுளே எனக்கு வரமாக கிடைத்தார் எனது ”அப்பா” உருவத்தில்.!! 1