கவிதைகள்

appa arumai - dad love image

அப்பாவின் அருமை தான்

அப்பாவின் அருமை தான் அப்பா ஆகும்வரை எந்த மகன்களுக்கு தெரிவதில்லை புகுந்த வீடு செல்லும் தினம் அந்த பிரிவில் அத்தனை செல்ல மகள்களுக்கும் ஒவ்வொரு தந்தையின் யரிவு நிச்சயம் புரியும்  0

parichai - love feel quotes

காத்திருக்கும் தந்தை

மகள் பரிட்சை எழுதி முடிக்கும் வரை பதில் தெரிந்த கேள்வி வரவேண்டுமென்று பள்ளி வாயிலில் பதற்றத்தோடு காத்திருக்கும் தந்தை 1

appa pasam image

இரவு நெடுநேரம்

அலுவலகத்தில் தூக்கம் தூக்கமாய் வருகிறது இரவு நெடுநேரம் கண் விழித்தாலே இப்படித்தான் இன்று சீக்கிரமாய் தூங்கவேண்டும் அதற்குள் மகளின் வீட்டுப்பாடத்தை முடிக்கவேண்டும் நேற்று போல் இல்லாமல் 0

tholamai - thanthai tholan

தடுமாறும் போது

தடுமாறும் போது தோள் குடுத்து தடம் மாறும் போது தட்டி கேட்கும் என் தோழமை….  0

thanthaiyin ekkam -- thanthai love quotes in tamil

ஒரு தந்தையின் ஏக்கம்

ஒரு தந்தையின் ஏக்கம் ————————— மகனே! என் மகனே! முப்பது வயது வரை உன்னை முதுகில் சுமந்தவன் நான் இப்போது மும்முப்பது கடந்து முதுகொடிந்து நிர்க்கிறேன் என்னை முதுகில் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை முதியோர் இல்லம்… Read More »ஒரு தந்தையின் ஏக்கம்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்