உண்மை – கவிதை
யாருக்கும் என்னைபிழக்கவில்லை என்பதை விடனி என்னை பிடித்தஆ ஒருவரையும்நான்இன்னும் சந்திக்கவில்லைஎன்பதுதான் உண்மை 0
யாருக்கும் என்னைபிழக்கவில்லை என்பதை விடனி என்னை பிடித்தஆ ஒருவரையும்நான்இன்னும் சந்திக்கவில்லைஎன்பதுதான் உண்மை 0
குவளையில் கொஞ்சம்தமிழை ஊற்றுங்கள் – எந்தன்தாகம் தீரப் பருக வேண்டும் ! அறுசுவை விருந்தெனத்தமிழை அள்ளி – பசிதீரஉண்டு நான் திழைக்க வேண்டும் 0
காடுகள் – நம்வாழ்விடத்தின் கடைகால்கள்ஆனால்… நாம்தகர்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் – நம்உயிர்வளி சேமிப்பகங்கள்ஆனால்… நாம்செலவழித்து கொண்டிருக்கிறோம் 1
உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன்.. என் இதய பையில் உன்னை வைத்து இமைகள் மூடாமல் காத்து நிற்பேன் 0
வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம் வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை… ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்… இப்படி எத்தனை காலம்தான் ஏமாறப் போகின்றோமோ… சிந்தனை செய்யும் சக்தி இருந்தும் அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்.. கொஞ்சம் அதிகம்தான்..… Read More »காலம்தான் ஏமாறப் போகின்றோமோ – கவிதை
கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே .. என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய பெண்ணினத்தின் பேரழகே.. 0