ஆணின் காதல்
ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து . . . .வந்தான் அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள் ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்..!… Read More »ஆணின் காதல்
ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து . . . .வந்தான் அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள் ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்..!… Read More »ஆணின் காதல்
அருகில் குறும்பு பார்வையோடு என்னவள் .. நிலவை ரசிக்கவோ என் பெண்ணிலவை ரசிக்கவோ … பித்தனாக நான் ??? 0
உணர்விலே உறவாடி … நினைவிலே நிதம்தேடி … உள்ளத்தில் உன்மத்தம் கொண்டு … அவனு(ளு)ள் தொலைத்து அவளு(னு)ள் தேடும் விடை தெரியா புதிர்தான் காதலா ??? 0
உன் மார்புச் சூட்டின் உஷ்ணம் … ஓராயிரம் காதல் அர்த்தங்களை சொல்லும் … உன்னவளுக்கு ! நீ வெப்பம் தரும் ஆண் நிலா ??? 0
காயப்படுத்துதல்கடலுக்குள்கல்லை எறிதலைப் போல்சுலபமாக இருக்கிறதுசிலருக்கு…. கடலுக்குள்கல் செல்லும்தூரம் போலகாயங்களும்ஆழமானதுஎன்பதைஏனோ அறிவதில்லைஅவர்கள்….. 0
கவிதைக்கு இலக்கணம்யாப்பிலக்கணம்….அழகிற்கும் இலக்கணமுண்டுசாமுத்திரிகா லட்சணம்அது உருக்கொண்டு பெண்ணாய்என்முன்னே …..என்னவளாய் காண்கின்றேன் நான்காதல் உச்சத்தில் என் மனம் 0