சூழ்நிலைகள் மாறும் போது
சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது 0
சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது 0
குங்குமத்தில் கரைத்தவளேகுயில் ராகம் இசைப்பவளேஅங்கங்கள் ஜொலிக்கின்றஅழகு மயில் பூங்கனவே கொங்கை மறைத்துவைத்துகொட்டுகிறாய் தேனருவிபொங்கு மழை பொழிகின்றபூவனமாய் உன் மேனி மங்கையுனைக் காண்கையிலேமனம் நிறைந்து போகுமடிகங்கைநதி வெள்ளம் போல்காண சுகம் பெருகுதடி எங்கு நான் சென்றாலும்என்னவளே… Read More »குயில் ராகம்
மூழ்கி விட்டாய்என்று மற்றவர்கள்எண்ணும் போதுமுயற்சி கொண்டுமுத்தெடுத்து மேலேறி வாருங்கள்கடலும் கை கொடுக்கும் 0
பூகம்பமா நீ? உன் பார்வை இடிபாடுகளில் சிக்க வைக்குறாயே.. சுனாமியா நீ? உன் எண்ண அலைகளில் மூழ்க… 0