கவிதைகள்

உன் அழகிய நகம்

உன் விரல் நுணியாவது தொட்டுவிட வேண்டுமென நினைனக்கிறேன் ஆனால் முடியவில்லை உன் அழகிய நகம் சிகப்பு நிறத்தில் எச்சரித்தது மவனே தொட்ட நீ கெட்ட 0

கூண்டில்

கூண்டிலிட்ட பறவை சிறகு விரித்து பறக்க ஆசைக்கொள்ளும்… உன் பார்வையால் சிறகு முளைத்த நானோ உன் இதய கூண்டில் வசிக்க ஆசைக் கொண்டேன்!!!தமிழ்ப் பதிவுகள் 0

ஏழை

ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும், ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு. 0

துறைவனுக்காக

துறைவனுக்காக ஏங்கிக்கொண்டு என் நெற்றி அழகு இழந்து பசப்பு ஊறிக் கிடக்கிறதே! நெஞ்சம் அவனையே விரும்பிக்கொண்டு இருக்கிறதே! என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! – என்று தலைவி தோழியிடம் தன்னையே நொந்துகொள்கிறாள். — வெண்காக்கை புன்னைமரத்தில்… Read More »துறைவனுக்காக

கருமேகங்கள்

அடி நல்லவளே, என் தோழீ, மேகம் திரளுது பார்! கார் காலம் வந்து விட்டுது!மல்லரை எல்லாம் அடக்கிய மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் – நம் மாயோனின் உருவம் போல கருமேகங்கள் திரண்டு விட்டன! அந்த… Read More »கருமேகங்கள்

காலத்தையும் இடத்தையும்

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்