கவிதைகள்

உடம்பிற்கு மருந்து

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. 0

உன் வாழ்க்கை உன்னைவிட்டு

இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை… Read More »உன் வாழ்க்கை உன்னைவிட்டு

இனிது இனிது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்இனிது இனிது ஏகாந்தம் இனிதுஅதனினும் இனிது ஆதியைத் தொழுதல்அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவிலும் நனவிலும் காண்பது தானே 0

கோபம்

இங்கு மனிதர்களின்கோபத்திற்க்கு கொடுக்கும்மரியாதை கூடயாரும் அவர்களின்புன்னகைக்கு கொடுப்பதில்லை. 0

இன்புற அவர்கையில் உண்பது தானே

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!கொடிது கொடிது வறுமை கொடிதுஅதனினும் கொடிது இளமையில் வறுமைஅதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் உண்பது தானே 0

தொலைவின் தேடல்கள்

தொலைவின் தேடல்கள்எல்லாமே அருகில்இருந்த போதுதொலைக்கப் பட்டவையே 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்