என்னால் முடியும்
எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்… 0
எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்… 0
ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. அவர்கள் வண்ணான், சவரத் தொழில் செய்பவர், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்தியார், மகப்பேறு பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்தும் மருத்துவர் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன்… Read More »எமதர்மன்
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. 0
ஒரு குடும்பத்தைப் பிளவு செய்யக் கூடாது. அனைவருக்கும் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே தொழிலாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு ஒரு போதும் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை… Read More »தீயவர் நட்பு
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள். 0