கவிதைகள்

தேடி அலையும் மனதிற்கு

இந்த உலகில்எதை எதையோதேடி அலையும்மனதிற்குஇறுதியில் தேவைப்படுவதுஅமைதி மட்டுமே 0

தொலைக்கிறார்கள்

தேடும் போதெல்லாம்நாம் கிடைக்கிறோம்என்பதால்ஏனோநம்மை அடிக்கடிதொலைக்கிறார்கள் 0

அழகு

இல்லாததை மட்டும்அழகு என்று நினைத்துகொண்டிருந்தால்இருப்பது எதுவும்அழகாய் தெரிவதில்லை 0

அன்பு என்பது பொது

அன்பு என்பது பொதுநீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்கிடைக்கவில்லை என்பதால்அன்பிற்கு ஏன்இந்த அனாதை பட்டம் 0

ஆபத்துகள் குறையும்

விருப்பத்தை குறைத்துகொள்ளுங்கள்விளைவுகள் குறையும்ஆசையை குறைத்துகொள்ளுங்கள்ஆபத்துகள் குறையும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்